நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.
_எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்._
*உற்சாகமாக இருங்கள்*
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், *இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது* என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
*பவர்ஃபுல்லாக உணருங்கள்*
உடல் வலிமை,
பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி
*மனவலிமை மிக முக்கியம்.*
உங்களைவிட இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர்களை மிஞ்சுவதே லட்சியம்என்றால் *நீங்களே வேறலெவல்!*
No comments:
Post a Comment