சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது அவரது உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
காக்கா ராதாகிருஷ்ணன் சிவாஜியின் உடலைப் பார்த்து பேசிய தழுதழுத்த வார்த்தைகள் ” ஏண்டா இப்படி செஞ்சே.. ஏன் இப்படி செஞ்சே..”
நெஞ்சில் அடித்து அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
No comments:
Post a Comment