Saturday, April 21, 2012

அம்மாவின் ஆட்சியில் இலவச மடிக்கணினி

தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தேர்தல் சமயத்தில் வாக்களித்தபடி பொறியியல் கல்வி மாணவர்களுக்கும், கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் இலவச தரமான லெனொவா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டம் சாத்தியமாக பல தொகுதிகளில் செயல் படுத்ததொடங்கியுள்ளது.இது மிகவும் வரவேறகதக்க வேண்டிய விஷயம் ஆகும். இதனால் பல மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
 
பொதுவாக அரசு வாக்களித்தது போல், அவர்கள் வழங்கும் உபகரணங்களோ/பாகங்களோ தரமாக இருப்பதில்லை. ஆனால் இங்கு மாணவர்களின் நிலை அறிந்து தரமான கணினியை வழங்கியுள்ளனர்.அடிப்படை தேவையான 70GB பொறியியல் மாணவர்களுக்கு தேவையான விஷயங்கள்,மொழிகள், இயற்பியல், வேதியியல் மற்றும் வீடியோக்களும் வழங்கியுள்ளனர் என்பது பாராட்டபடதக்கதாகும்.
மடிக்கணினியின் விவரங்கள்:

  1. Intel Dual Core Processor
  2. 2 GB RAM (Memory)
  3. 320 GB Hard Disk Drive (Storage)
  4. 14″ LED Display
  5. 6 Cell Battery
  6. Genuine Windows 7 / Linux [Dual Boot]
  7. Genuine Microsoft Office and Innovation Suite for Students
விலை தொராயமாக 15000/- மதிப்புள்ளது

மாணவர்கள் மடிக்கணினி வாங்க செல்லும் முன் எடுத்து செல்ல வேண்டியவை

1. Ration card xerox
2. driving licence
3. Bank pass book
இதில் ஏதோ ஒன்றை சமர்பிக்க வேண்டும்.
அம்மா அவர்கள் பள்ளி மாணவர்களிடையே இத்திட்டத்தை அமல் படுத்தினால் நன்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...