சீனாவுக்கு தெரிகிறது தமிழின் பெருமை... தமிழனுக்கு????

உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில்
குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு
செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில்
"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது


உரக்கச்சொல் என் மொழி தமிழ் மொழி என்று...

No comments:
Post a Comment