இதுவரை நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், அவர்கள் பெற்ற வாக்குகள் குறித்த பட்டியலும்:-
1952
1.பாபு ராஜேந்திர பிரசாத் 5,07,400
2. கே.டி.ஷா 92,827
1957
1. பாபு ராஜேந்திர பிரசாத் 4,59,698
2. செளத்ரி ஹரிராம் 2,672
1962
1. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 5,53,067
2. செளத்ரி ஹரிராம் 6,341
1967
1. டாக்டர் ஜாகிர் ஹுசைன் 4,71,244
2. கோட்டா சுப்பாராவ் 3,63,971
1969
1. வி.வி.கிரி 4,01,515
2. நீலம் சஞ்சீவரெட்டி 3,13,548
1974
1. பக்ருதீன் அலி அகமது 7,65, 587
2. த்ரிதிப் செளத்ரி 1,89,196
1977
நீலம் சஞ்சீவ ரெட்டி ஏக மனதாகத் தேர்வு
1982
1. கியானி ஜெயில் சிங் 7,54, 113
2. எச்.ஆர்.கன்னா 2,82,685
1987
1. ஆர்.வெங்கட்ராமன் 7,40,148
2. வி.ஆர். கிருஷ்ண அய்யர் 2,81, 550
1992
1. சங்கர் தயாள் சர்மா 6,75, 864
2. ஜி.ஜி.ஸ்வெல் 3,46, 485
1997
1. கே.ஆர்.நாராயணன் 9,56,290
2. டி.என்.சேஷன் 50,631
2002
1. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 9,22,884
2. லட்சுமி சேகல் 1,07, 366
2007
1. பிரதிபா தேவிசிங் பாட்டீல் 6,38,116
2. பைரோன் சிங் ஷெகாவத் 3,31,306
2012
1. பிரணாப் முகர்ஜி 7,13,7632. P.A. சங்மா 3,15,987
இவர்களுள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை நீலம் சஞ்ஞீவரெட்டிக்கும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பெருமை கே. ஆர்.நாராயணன்(9,05,659) க்கும் உண்டு
No comments:
Post a Comment