சேலத்தில் ஒன்பதாம் தேதி நடந்த "மாபெரும் " மாநாட்டில் "கோப்பை முதல்வர் " விஜயகாந்த் பேசும் போது கேப்டன் டி .வியில் லைவ் ஆக பார்த்தவர்களுக்கு விஜயகாந்த் என்ன கண்டிஷனில் இருந்தார் என்பது சொல்லாமலே --புரிந்திருக்கும் --"தமிழ் நாட்டின் அடுத்த முதல்வருக்கான தகுதி--எப்படி இருக்கிறது பார்த்தீர்களா---
செயலில்தான் நம் முதல்வர்கள் "ஜீரோ " என்றால் நடத்தையில் கொஞ்சம் இவ்வளவு மோசமில்லை .. --இவர் செயல் ===பதவிக்கு வந்த பின்புதான் தெரியப்போகிறது--இப்போதே எம்.எல்.ஏ ஆக இவர் கிழித்தது ஒன்றுமில்லை--முதல்வராகி என்ன கிழிப்பார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
தனக்கு கிடைத்த ஒரு மணி நேரத்தை ஒரு நிமிடம் கூட இவரால் சரியாக பயன்படுத்த முடியவில்லை--நாலைந்து வார்த்தை கூட கோர்வையாக வரவில்லை--சபை நாகரீகம் கொஞ்சமாவது இருந்திருந்தால் மேடைக்கு வருமுன் "தீர்த்தவாரி " செய்யாமல் வந்திருக்கவேண்டும் ..
மது அருந்துவது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்--எப்போது ?--அது அறைக்குள் இருக்கும்வரை--அறையை விட்டு வெளியே வந்தால்--அதுவும் பொது இடத்துக்கு வந்தால் --நாகரீகம் வேண்டும்--இது இவரிடம் இருந்ததாக தெரியவில்லை . --இது ஒருபுறம் இருக்கட்டும்--
மது அருந்துவது என்பது மனோ ரீதியாக ஒரு வியாதி--அதைவிடுவது என்பது மிகவும் கஷ்டம். கடுமையான மருத்துவம் மேற்கொண்டால் இது சாத்தியம்--இல்லாவிடில் "கட்டலே போகும் வரை"-- இது தொடரும் --இவர்களது மனது "ஸ்டெடி யாக " இருக்காது --உடலும் அப்படியேதான் என்பதும் உண்மை --ஆனால் இவர் "ஸ்டெடியாக " நின்றார் .இவரின்கீழ் தமிழ் நாடு "ஸ்டெடி ஆக இருக்குமா ?
"வேகமாக பேசினால் --நாக்கு குழறும் " --என்ற ஒப்புதல் வாக்குமூலம் வேறு .. மேடையில் இருந்த அவர் மனைவி இவர் உளறுவதை கேட்டு "நெளிவதை "பார்க்க முடிந்தது .
இவர் முதல்வரானால் --தமிழ்நாடு ஐ .ஏ .எஸ் . ஆபீசர்கள் --ஒவ்வொருமுறை கோப்புகளில் கையெழுத்து வாங்கும் போது ஒரு கோப்பையுடன்தான் செல்லவேண்டும் . சட்டமன்றத்துக்குள் ஒரு "பார்" ஒப்பன் செய்யவேண்டியிருக்கும்---முதல்வரின் டேபிளுக்கு மேல் "பைல்களுக்கு "பதில் "பாட்டில்கள்" வைக்கவேண்டியிருக்கும் . சட்டமன்றத்தில் முதல்வரின் சீட்டிற்கு பக்கத்தில் ஒரு பிரிட்ஜ் நிறைய மதுபான பாட்டில்கள்அடுக்க வேண்டியிருக்கும்.
பொறுப்பில்லாமல் "தண்ணியில் மிதக்கும் "-இப்படிப்பட்ட தலைவனுக்கு ---பிரமாண்டமான கூட்டம் ---லட்சக்கணக்கான தொண்டர்கள் ..
வெட்கம் கெட்ட அரசியில்

No comments:
Post a Comment