இட்லி எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு
இட்லி எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு
தற்போது எங்குநோக்கினும் இட்லி கடைகளும், பெரிய உணவு விடுதி களும் வந்துவிட்டன• அதுவும் ஒரு
இட்லி 1.50 பைசாவில் இருந்து 10 ரூபாய் மேலேயே விலை நிர்ணயிக்க ப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்த இட்லி பலரது வீட்டில் அடிக்கடி சமைக்கும் எளிய அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாக வும் இருந்து வருகிறது. சரி இந்த இட்லி எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்ற வரலாற்றை நாம் அறிவோமா?
நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இட்லி பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை ஆனால் 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கன்னட மொழியில்எழுதப்பட்ட லோகபகரா என்ற நூலில் இட்லி பற்றிய செய்தி காணப்படுவதோடு அதில் இட்லி ச மைக்கும் முறையைப் பற்றிய குறிப்புக்களும் கிடை த்துள்ளன• அந்த நாட்களில், மோரில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற வைத்து பின் ஊற வைத்த அரிசி யுடன் கலந்து அரைத்து இட்லி சமைத்திருக்கிறார்க ள்
பிறகு 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமது தமிழ் நாட்டுக்கு இட்லி அறிமுகமாகியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தி...
No comments:
Post a Comment