கடவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? – என்ன கொடுமை இது! – படம் இணைப்பு
கடவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? – என்ன கொடுமை இது! – படம் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தினரால், இந்திய குடி மக் களுக்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட் டை இன்னும் கூட
சிலஆயிரம்பேருக்கு கிடைக்கவில்லை. ஆனால், இங் கே என்னடான்னா? இந்து மதத்தில் சைவ பிரிவினர்க ளால் வணங்கப்படும் கடவுளான சிவபெருமானின் பு கைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடை யாள அட்டை முகநூலில் யாரோ வெளி யிட்டுள்ளார்கள். இதைப் பார்த்ததும் எனக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந் தது.
விஷமிகள் செய்த வேலையா? அல்லது தேர்தல் ஆணைய பணியாளர்களின் தவறா ? என்பது தெரிய வில்லை.
சிவபெருமானின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உள்ள புகைப்படம் இதோ
No comments:
Post a Comment