
உங்க இதயத்தைக் காக்கும் இதமான எளிய உணவு:
உங்க இதயத்தைக் காக்கும் இதமான

வேர்க்கடலை என்னும் நிலக்கட லையைச் சாப்பிடுபவர்களுக்கு எடைகூடும் என்ற தவறான கரு த்து இங்கே மக்கள் மத்தியில் பரவியுள்ளது.
உண்மைஎன்னவென்றால், உடல்எடை அதிகமாகா
ல் இருப்பதற்கு இந்தநிலக் கடலை சாப்பிடலாம். இந்த நிலக் கடலை யில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறை ந்துள்ளதால் நமது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. மே லும் இதய நோய்கள் வருவதையு ம் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சி டென்டாக திகழ்கிறது.
No comments:
Post a Comment