ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார்! – ஆச்சரிய உண்மை!
துபாயில் ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
‘ஈகோ துபாய் ஒன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த காரி ன் மொத்த எடை வெறும்

25 கிலோ மட்டும்தான். இரண்டு மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் இந்த நவீனகாரை வடிவமைத்துள்ளனர்.
துபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இந்த அதி நவீன காரை கண்டுபிடித்துள் ளனர். கோலாலம்பூரில் வரும் ஜுலை மாதம் நடைபெறும் அரியவகை கண்டுபிடிப்புகளுக் கான கண்காட்சியில் இந்த நவீன ‘ஈகோ துபாய் ஒன்’ காரின் சோதனை ஓட் டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இத்திட்டத்தின் தலைமை மாணவர் அஹ்மத் கமிஸ் அல் சுவைதி, ”பெட்ரோல் நீண்ட நாட்களுக்கு நிலைத்து கி டைக்கப்போவதில்லை. எனவே சுற்றுச்சூழலுக்கு மாசுவிளைவி க்காத நவீன போக்குவரத்துக்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் மிக வும் அவசியமானது” என்றார்.

No comments:
Post a Comment