
வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்
* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால்
வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக் கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரி
வித்து விடும்.
* கிரெடிட் கார்டு பயன் ப டுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெ னில், கிரெடிட்கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகு தியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கி யின் மூலமாக வருமான வரித்துறையினருக்கு தெரி
விக்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண் டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முத லீடு செய்தால் அந்நபரி ன் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.
* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களி லோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முத லீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான
வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளி ல் அல்லது இ.டி.எஃப்.களில் முத லீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்து றைக்கு தெரிவிக்க ப்படும்.
* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங் கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.
No comments:
Post a Comment