Monday, January 28, 2019

இந்த வார்த்தை ஜோதிட நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள் கூட அறிந்து வைத்திருக்கும் வார்த்தைகள்!!

கும்பராசி.... கும்பலக்னம்.. மீனம் ராசி.. மீனம் லக்னம் உள்ளவர்களுக்கு... வரும் ஜனவரி 29க்கு மேல்... அடுத்த 25 நாளுக்கு....
மிக யோகமான காலம்தான்.... புதுசா... பீரோகூட வாங்கி வைங்க...
அதிகமா பணம் புழங்க போகுது... வாழ்க்கைத்துணை வழியாக.... திடீர் அதிர்ஷ்டம் வரும்... வாய்ப்பு இருக்கு...
மனைவிக்கு... வேலை வாய்ப்பு.. ஏற்படுத்தித் தரும்.. காலம் இது. மனைவி வழி வருமானம்.... சொத்துக்கள்... அல்லது... வரவேண்டிய பெரும் தொகை... கைக்கு வரும் வாய்ப்பு. உள்ளது.
ஆண்கள்... தொழில் செய்ற... வேலை செய்ற இடங்கள்ல... பெண்கள்... விசயத்தில கொஞ்சம் கவனமா இருங்க....
பெண்களுக்கு... புதுசா... தொழில் வேலை.. வாய்ப்புக்கு... சரியான தருணம்.... இது.
இந்த நாட்கள்ள பொருளாதாரம் சிறப்பா இருக்கும்...
திருமணம் ஆகாத ஆண்களுக்கு.... அக்கா அத்தை... வகைகளில்... பணம் ரீதியிலான... உதவிகளுக்கு... முயற்சி செய்யலாம்...
நன்றி .. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...