Wednesday, January 30, 2019

குறிப்பிடும் படியான குறைகள் ஏதும் இல்லை.

ஒரு கேவல கும்பலால் இவர்
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
என்பதைத் தவிர, இவர் மீது எந்தக் குறையையும் காண இயலவில்லை.
திகார்கரன், இசுடாலின் முதற்கொண்டு
உட்கட்சி விவகாரங்களையும் திறம்படவே
சமாளிக்கிறார்.
மக்களைச் சந்திக்கிறார்.
பிரச்னைகளை ஆராய்கிறார்.
தீர்வுகளையும் காண்கிறார்.
எதிர்க்கட்சிகளின் கூச்சல்களை
அநாயசமாக ஒதுக்கித் தள்ளுகிறார்.
MGRன் அரசியல் எதிரிகளுக்கு மட்டுமல்ல
ஜெ.வின் துரோகிகளுக்கும் பயத்தை
உண்டாக்குகிறார்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை
இவர் கையாண்ட விதம் அபாரம்.
மக்கள் மனதில் இவர் மீது மரியாதை
கூடி வருகிறது.
பழனிச்சாமி என்கிற முதல்வர்,
அரசியல் சாசன ரீதியாக மட்டுமல்ல,
அரசியல் வரலாற்று ரீதியாகவும்
அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறார்.
இவரது எதிர்காலம்
கேள்விக்குரியதாக
இருந்தாலும்,
இவரது நிகழ்கால
நடவடிக்கைகள்
பாராட்டும்படியாகவே இருக்கிறது.
வாழ்த்துக்கள் முதல்வரே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...