Monday, February 1, 2021

இறைவன் இலவசமாகக் கொடுத்த உறுப்புகளின் இன்றைய விலை:

🔸ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 12,000


🔹மாற்று இதயம் பொருத்த - ரூ 1   1/2 கோடி


◽செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்


🔹ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொருத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )


🔸செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம் 


♥️ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ ம்1 1/2 லட்சம்


🌺செயற்கை கால் வைக்க - ரூ 2 லட்சம்


🟠கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000


🔴எலும்புக்கு பதிலாக plate வைக்க - ரூ 50,000


🟡கிட்னிக்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000


♥️இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க - ரூ 45,000


🔸ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50,000


◽இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000


🌻மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை. 


🌼 தயவுசெய்து ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.

👌 தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.

👌 குறைந்த அளவு உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம் தேவை

👌 கெமிக்கல் உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிருங்கள்.


👌கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துகளினாலும் ஆரோக்கியமான உறுப்புகளை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.


🌹இலவசமாய் நம் உடலை நமக்குத் தந்த இறைவனைப் போற்றி, அதை  காப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...