Thursday, February 4, 2021

#TTV #அமுமுக

 TTV தினகரனை ஆக சிறந்த சாணக்கியர் என்று கூவும் கூட்டம் ஒன்று இன்னமும் இருக்கிறது.

லண்டன் ஓட்டல் வழக்கு முதல் அந்நிய செலவாணி வழக்கு என்று தினமும் கோர்ட்டுக்கு அலையும் நபர்
இரண்டு வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பே வாங்கியவர் - 28 கோடி ரூபாய்கள் அபதாரம் விதிக்கப்பட்டவர் இந்திய பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்.
இந்தியாவில் மட்டும்தான் இந்திய பொருளாதாரத்தை பற்றி அதே பொருளாதாரத்தை சீரழித்ததாக குற்றம் நிருபிக்க பட்டவர தப்பு தப்பா பேசி அரசியல் செய்ய முடியும். !😂😂😂😂😂
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...