Wednesday, February 24, 2021

காங்கிரசுக்கு ஆதரவு..!

காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த திமுக..
இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டனி..!
காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த தெலுங்குதேசம் (சந்திரபாபு நாயுடு)..
இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டனி..!
காங்கிரசை எதிர்த்து ஆரம்மித்த ஆம்ஆத்மி (கெஜ்ரிவால்)..
இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் நட்பு..!
காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த தேசியவாத காங்கிரஸ் ( சரத்பவார்)
இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டணி
காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த சமாஜ்வாதி..
இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுக்கு ஆதரவு..!
காங்கிரசை எதிர்த்து ஆதரம்பித்த பகுஜன் சமாஜ்வாதி..
இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுக்கு ஆதரவு..!
காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த திரிணாமுல் காங்கிரஸ்..
இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் நட்பு..!
ஒரு சின்ன கேள்வி...
50வருசமா காங்கிரஸ் ஆட்சி சரியில்லைனு சொல்லி தானே நீங்க எல்லாம் இத்தனை கட்சி ஆரம்பிச்சீங்க..?
உண்மையில் உங்களுக்கு மக்கள் மீது அக்கறையா..?
இல்லை உங்கள் தவறுகள் வெளியே வந்துவிடும் என்ற பயமா..???
இல்லை இனிமேல் நமது அரசியல் வாழ்க்கையை அஸ்தமனம் ஆகிவிடும் என்றா???
எங்கேயோ இடிக்குதே? ???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...