Tuesday, February 23, 2021

பழிக்கு பழி...

 அரசன் அன்று கொல்வான்..!! தெய்வம் நின்று கொல்லும்..!!

2001ஆம் ஆண்டு ஃப்ளாஷ்பேக்..
காங்கிரஸ் அதிமுக கூட்டணி அரசின் முதல் அமைச்சராக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படாத சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
6 மாதங்களில் அவர் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் நாராயணசாமியின் தலையீட்டால் அவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் பதவியை ராஜினாமா செய்து தர முன்வரவில்லை இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார்.
புதுவை அரசியலில் பிதாமகர் என அழைக்கப்பட்ட சண்முகம் அன்று கண்கலங்கி வெளியேறியதை புதுவை மாநிலத்தை சேர்ந்த யாரும் இதுவரை மறந்திருக்க மாட்டார்கள்.
2021 தற்போது இன்று..
சண்முகத்திற்கு எம்எல்ஏக்கள் பதவியை விட்டுக்கொடுக்க விடாமல் தடுத்த நாராயணசாமி இன்று முதல அமைச்சராக இருக்கிறார்.
20 ஆண்டு காலத்திற்கு பிறகு அன்றைய் நிலை அப்படியே தலைகீழாக...
நாராயணசாமி முதல் அமைச்சர் பதவியை இழக்க அவரது கட்சியான காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியைச சேர்ந்த திமுக எம்எல்ஏவோடு இதுவரை 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
அன்று.. ராஜினாமா செய்ய எம்எல்ஏ இல்லாமல் சண்முகம் பதவியை இழந்தார்.
இன்று.. எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் நாராயணசாமி பதவி இழந்தார் போகிறார்.
கர்மா யாரையும் விட்டு வைப்பதில்லை..!!
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...