
நாடு சுதந்திரமடைய அந்நியப் பொருள்களை எரித்தார்.
சோனியா காந்தி
நாடு முன்னேற அந்நிய கம்பனிகளை ஆராதிக்கிறார்.
அவர் இந்தியாவில் பிறந்து, லண்டனில் படித்து
பாரிஷ்டராக இந்தியா வந்தவர்.
இவர் இத்தாலியில் பிறந்து, லண்டனில் படிக்கவே வேலை செய்து, ராஜீவ் காதலியாக இந்தியா வந்தவர்.

"கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா" - கண்ணதாசன்.
"ஜெய் ஜவான், ஜெய் கிஷான்" - லால் பஹதூர்

காமராஜர் நினைவு நாள்.
No comments:
Post a Comment