இந்த உடலை தூக்கிக்கொண்டு நாம் நடந்துகொண்டு தான் இருக்கிறோம். ஆனால் இந்த உடலைப் பற்றி, நிறைய உண்மைகளை நாம் தெரியாமலேயே இருக்கிறோம்.

2. நாக்கின் மீதுள்ள ரேகை, கைரேகையைப் போல் தனித்தன்மை வாய்ந்தது.
3. நீருக்கு அடியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது மட்டுமே மூச்சை நிறுத்தி வைக்கிறோம்.
4. நமது <உடலில் 60,000 மைல் (96560 கிமீ) நீளமுத்த ரத்தக் குழாய்கள் இருக்கின்றன. இவை உடலில் திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் சென்று, கழிவுகளை வெளியேற்றுகின்றன.
5. உடம்பில் கலோரியை செலவழிக்கும் விஷயத்தில், தசைகள் 3 மடங்கு சிறப்பாக செயல்படுகின்றன.
6. மனித உடம்பில் 130*650 தசைகளுக்கும் அதிகமாக உள்ளன.
7. உடலில் நாக்கு மட்டும் தான், ஒரு பக்க இணைப்புடன் கூடிய தசைப்பகுதி.
8. நரம்புகளில் வால்வு என்ற ஒன்று இல்லையெனில், நாம் நிற்கும் போது, ரத்தம் முழுவதும் கால்களையும் பாதங்களிலும் தேங்கி விடும்.
9. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை 71 சதவீத ஆண்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
10. கைவிரல் நகங்களுக்கு அடியில் "பிங்க்' நிறத்தில் இருப்பதற்கு, குழாய்களில் ரத்தம் இருப்பதே காரணம்.
11. ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையில் இதயம் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நமது வாழ்நாளில் இது மொத்தம் 20 ஆண்டுகள்.
12. நடத்தல் மற்றும் ஓடுதல் உடல் சமநிலை அடைய உதவும்.
13. இதயம், கைமுஷ்டியின் அளவு இருக்கும். அதன் எடை சிறு பந்து அளவு இருக்கும்.
14. மூளை 3 பவுண்ட் (1.36கி.கி.,) எடை கொண்டது. இது சாம்பல் பிங்க் நிறத்திலும், காலிபிளவர் அளவிலும் இருக்கும்.
15. வேலை செய்யும்போது, அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.
16. மனித <உடலில் 45 மைல் நீளத்திற்கு நரம்புகள் உள்ளன.
17 . காதின் நடுப்புறத்தில் 3 மெல்லிய எலும்புகள் உண்டு.
18. ஒரு நிமிடத்திற்கு 7 லிட்டர் அளவிற்கு காற்று உள்ளிழுக்கப்படுகிறது.
19. சராசரி வயது நபரின் இதயம் நாள் ஒன்றுக்கு, 100,000 தடவை துடிக்கிறது.
20. "ரிப்பீட்'
21. உடலில் உள்ள 600 தசைகளையும், ஒரே திசையில் இழுத்தால், 25 டன் எடையை தூக்க முடியும்.
22. மனித மூளை, நரம்புகள் மூலம் ஒரு நொடிக்கு 100 மில்லியன் செய்திகளை பெறுகிறது.
23. மனிதனுடைய நரம்பு மண்டலம், 321 கி.மீ., வேகத்தில் செய்திகளை மூளைக்கு அனுப்புகிறது.
24. 0.45கி.கி., அளவுள்ள கொழுப்பு எரிவதற்கு, 3500 கலோரிகள் செலவாகிறது.
25. உடலில் பாதி எடைக்கு, மூன்று வகையான திசுக்கள் மட்டுமே இருக்கின்றன.
No comments:
Post a Comment