Tuesday, April 13, 2021

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

 *

🌹இனிய ப்லவ வருட தமிழ் புத்தாண்டில்🌹*
🪔இன்பங்கள் பெருகட்டும்
🪔இல்லங்கள் ஒளிரட்டும்
🪔துன்பங்கள் விலகட்டும்
🪔துயரங்கள் தொலையட்டும்
🪔உறவுகள் மலரட்டும்
🪔உதவிகள் பெருகட்டும்
🪔நட்புகள் மிளிரட்டும்
🪔நன்மையே நடக்கட்டும்.
🪔மா துயர் மாறட்டும்
🪔மானுடம் வாழட்டும்
எல்லோருக்கும் நினைத்தது நடக்கவும் ஆரோக்கியம் மேம்படவும் லக்ஷ்மி கடாட்சம் பெருகவும் இல்லங்களில் சுபகாரியங்கள் நடக்கவும் மனதில் நிம்மதி கிடைக்கவும் பெரியவர்களின் ஆசி கிடைக்கவும் இந்த ப்லவ வருட தொடக்கத்தில் *உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்
வாழ்த்துக்கள்
..*💐🌷🌹🤝🙏 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Wishing you all a happiest new year with lots of happiness and good health ,,,


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...