Tuesday, April 13, 2021

*கருப்பு பேரிச்சம்பழம் நன்மைகள்*

 *தினமும் 3 பேரிச்சம் பழங்கள் சாப்பிட்டு வருபவர்களுக்கு அன்றைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக கிடைக்கிறது*

*பேரிச்சம்பழம் காப்பர்,பொட்டாசியம்,நார்ச்சத்து,வைட்டமின்B6,மெக்னீசியம், ஆகியவற்றை உள்ளடக்கியது*
*பேரிச்சம்பழம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது*
*பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை சீராக கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்*
*பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் பக்கவாதம் போன்ற நோய்களை ஏற்படாமல் தடுக்கிறது*
*தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வர மூளையின் செயல்பாடு சீராகி ஞாபக சக்தி மற்றும் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்கும்*

May be an image of fruit

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...