Wednesday, April 28, 2021

இந்த மாதிரி நல்லவர்களால் இந்த உலகின் ஆயுள் நீள்கிறது.

 "தம்பி இரண்டு பேப்பர் கவர்ல போட்டு உங்க டேபிள் மேலே வச்சிருக்கேன்

முதலாவது நாம ஜெயிச்சிட்டா நீங்க வாசிக்க வேண்டியது, அதில் "பாசிசம் தோற்றது பாஜக வீழ்ந்தது, திராவிட தன்மான தமிழருக்கு நன்றி, அண்ணா வழியில் ஆட்சி கலைஞர் வழியில் காட்சி,
இந்து வேறு இந்துத்வா வேறு, கிருஷ்ண தத்துவம் வேறு கிருஷ்ணனின் லீலை வேறு, என மக்கள் புரிந்து கொண்டார்கள், அவர்களுக்கு நன்றி " அப்படி எல்லாம் இருக்கும்
"இரண்டாவது கவர்?"
"அது நாம நாம தோத்துட்டா வாசிக்க வேண்டியது தம்பி"
"என்ன இருக்கும் அதுல? அத சொல்லுங்க‌"
"அதில் " ஆரிய சூழ்ச்சியால் தோற்றோம், பிராமண பாஜக, எடப்பாடி சாஸ்திரி , ராமதாஸ் அய்யங்கார், பன்னீர் கனபாடிகள் எல்லாம் சேர்ந்து நம்மை வீழ்த்திவிட்டனர்
இனி பெரியார் வழியில் போராட்டம் தொடரும், பெரியாரின் கைதடிக்கும் செருப்புக்க்கும் வேலை வந்துவிட்டது" என்ற ரீதியில் இருக்கும்"
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...