நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும்...
தோசை செய்ய உபயோகிக்கும் பொருட்களுள் ஒன்பது கிரகங்கள் அடக்கமாம்..!!






அதை உண்பவர்கள்




இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே!!!!

தோசையை
Clock-wise சுட்டால் தான் வரும்!!!

பிரபஞ்சம் சுற்றுவதும்
அப்படித்தானே!!. 

இந்தத் தோசை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்கக் கூடுமாம். ஆரம்ப காலத்தில் விஷேச நாட்களில் தோசையை தெய்வத்திற்கு படையலாக படைத்து பின் உண்டு வந்தார்கள். இன்றும் கூட அழகர் கோவில் பெருமாளுக்கு தோசையை படையலாக படைத்து பிரசாதமாக கோவிலில் வழங்குகிறார்.
அப்போது இருந்த நம் முன்னோர்களுக்கு தோசை பலகார வகையாகத்தான் இருந்தது. பின் நாளில் மக்களுக்கு வசதி வந்த பிறகு அன்றாட உணவு வகையாக மாறி விட்டது.
தோசை இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல்லும் விளக்கம்:
(கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில், தோய் + செய் என்னும் இரண்டு சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது என்ற குறிப்பு உண்டு...



No comments:
Post a Comment