Saturday, July 15, 2017

அது எப்பிடி நாங்க இளச்சவாயன்கிட்டதான் வீரத்தை காட்டுவோம்.

சிலிண்டர் போடுறவன் அம்பது ரூவா அதிகமா கேட்டானுட்டு ஒரு புரட்சிப்பெண் அவன் கூட சண்ட போட்டு அத வீடியோவா எடுத்து வாட்ஸ்ஆப்ல விட்டிருக்கு... அவன் கேட்டது சரியா தப்பாங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும் புரட்சி அம்மணி....
இதே வீரத்தோட போய் சினிமா தியேட்டர்ல ஒரு பாப்கானை 150 ஓவா சொல்றானே அதை தட்டி கேட்பீங்களா....
ஷாப்பிங் மால்ல கொள்ளை விலை வச்சு விக்கிறானே... அவனை கேப்பீங்களா....
நகைக்கடை... பிரம்மாண்ட ஜவுளி மாளிகைகள் இங்கெல்லாம் என்னைக்காவது இப்டி குரலை உயர்த்தி உரிமையை நிலைநாட்டி வீடியோ எடுத்து போட்ருக்கீங்களா....
அங்கல்லாம் வாயை மூடிகிட்டு கமுக்கமா கார்டை தேய்ச்சிட்டு...
படிக்காத பாமர ஏழைன்னா மட்டும் வரிஞ்சுகட்டிக்கிட்டு வீரத்தை பொங்கவுடுறீங்கோ...
நல்லாருக்குங்க உங்க நியாய போராட்டம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...