Friday, July 28, 2017

மாணவர்களை அன்றும், இன்றும், என்றும் கெடுப்பது திமுக மட்டுமே!

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க திமுக செயல் தலைவரின் போராட்டம்... அனைவரும் 17 வயது மாணவர்கள்.போட்டோவில் பாருங்களேன்...எல்லோருக்கும் பால் வடியும் முகம்......
1967 முதல் இன்று வரை....தமிழ்நாட்டு மக்களுக்காக திமுக எத்தனை போராட்டங்களை மேற்கொண்டு எப்படியெல்லாம் உழைத்திருக்கிறது ...? அப்பப்பா...நமக்கு புல்லரிக்குதே .....
நம்ம செயல் தலைவர் ....தமிழகத்துக்கு தண்ணீர் விட சொல்லி கர்நாடகாவை வலியுறுத்தி எத்தனை போராட்டங்கள் செய்தவர்,
கச்சத்தீவை தாரை வார்த்து இலங்கைக்கு கொடுத்த மத்திய அரசை எதிர்த்து எத்தனை ...போராட்டங்கள்...
மின்சார பற்றாக்குறையைப் போக்க ஸ்டாலினும் ஆர்க்காடு வீராசாமியும் நடத்திய பட்டினிப் போராட்டங்கள்....
இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை எதிர்த்து நடத்திய போராட்டங்கள்..
அப்பப்பா...இந்த மாவீரனின் முதுகில் தான் எத்தனை .சுமைகள்....தமிழ் மக்கள் இனியும் இவரை கஷ்ட்டப் படுத்தலாமா...?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...