*
👉🏻வாதநாராயணன் கீரையைக் காயவைத்துப் பொடி செய்து , ஐந்து கிராம் பொடியை சுடுநீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயுத்தொல்லை தீரும்.*

*
👉🏻வாதநாராயணன் கீரை,*
*
👉🏻வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அரைத்து எலுமிச்சம் பழ அளவுக்குச் சாப்பிட்டால்,*
*
👉🏻இரண்டு மூன்று முறை பேதியாகி வாதம் தணியும்.*
*
👉🏻கால் மூட்டு , இடுப்பு மற்றும் தண்டுவடப் பிரச்சனைகளும் தீரும்.*

*

*

*

*
👉🏻வாதநாராயணன் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டுவந்தால்*
*
👉🏻மூட்டு வலி*
*
👉🏻இடுப்பு வலி குணமாகும்.*

*

*

*
👉🏻வாதநாராயணன் கீரையுடன்
*
👉🏻சுக்கு,*
*
👉🏻ஒமம் ,*
*
👉🏻சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும்.*

*

*

*

*
👉🏻வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன்
*
👉🏻பூண்டு (3பல்),*
*
👉🏻சுண்டைக்காய் ,*
*
👉🏻பெருங்காயம் ,*
*
👉🏻விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்துச் சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம் , விரை வாதம் குணமாகும்.*

*

*

*

*

*
👉🏻வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கி சாப்பிட்டு வந்தால்*
*
👉🏻மூட்டு வலி ,*
*
👉🏻இடுப்பு வலி ,*
*
👉🏻கழுத்து வலி போன்றவை குணமாகும்.*

*

*

*

No comments:
Post a Comment