Saturday, July 22, 2017

ஏமாற்றாதே ஏமாற்றாதே ,ஏமாறாதே ஏமாறாதே .

நீட் தேர்வு சட்டம் பாராளுமன்றத்தால் இயக்கப்பட்டது.நீட் தேர்வுக்கு ஜனாதிபதி சென்ற வருடமே ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதி மன்றமும் நீட் விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமாகத்தான் இந்த கல்வி ஆண்டுமுதல் அமல் படுத்தப்பட்டது .இதற்கு எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்க இயலாது .எனவே மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் அரசியல் வாதிகளின் சூழ்ச்சிக்கு ஏமாறவேண்டாம்.
சென்னை:''மாவட்ட தலைநகரங்களில், 27ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத் தில், கட்சியின் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும். மாணவ, மாணவியரை, அதிகம் பங்கேற்க வைக்க வேண்டும்,'' என, கட்சியினருக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கடிதம் எழுதி உள்ளார்.
அன்புமணி ராமதாஸ் அவர்களும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
Image may contain: 1 person, closeupImage may contain: 1 person, smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...