*சாதாரண திருடன்:*
இவன் நமது பணம், பை, கடிகாரம், தொலைபேசி
போன்ற நமது உடைமைகளை திருடுபவன்
👻
இவன் நமது பணம், பை, கடிகாரம், தொலைபேசி
போன்ற நமது உடைமைகளை திருடுபவன்

*அரசியல் திருடன்:*
இவன் நமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், கல்வி, ஆரோக்கியம், பலம், மகிழ்ச்சி
என்பவற்றை திருடுபவன்.
😎
இவன் நமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், கல்வி, ஆரோக்கியம், பலம், மகிழ்ச்சி
என்பவற்றை திருடுபவன்.

இந்த இரண்டு திருடர்களுக்குள்
வேறுபாடு என்னவெனில்
சாதாரண திருடன் நம்மை தேர்வு செய்கிறான்;
😐
அரசியல் திருடனை நாம் தேர்வு செய்கிறோம்.
☹
வேறுபாடு என்னவெனில்
சாதாரண திருடன் நம்மை தேர்வு செய்கிறான்;

அரசியல் திருடனை நாம் தேர்வு செய்கிறோம்.

சாதாரண திருடனை
காவல்துறை கைது செய்யும்.
👨🏽
👨🏽
👨🏽
👨🏽✈
அரசியல் திருடனுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும்.
🙆🏼♂
★★★
✍★★★
காவல்துறை கைது செய்யும்.

அரசியல் திருடனுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கும்.

★★★

No comments:
Post a Comment