"பெருந்தலைவரை தோற்கடித்தோம்......
இந்திராவுடன் கூட்டு என்றதால் காவிரித் தாயை
அப்போதே கை கழுவி விட்டோம்.
சக தமிழர் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்த போது
'காவிரி நீர் தரமாட்டோம் ' என்று கூறிய
தேவகௌடாவை பிரதமராக்க சம்மதித்தோம்.
தமிழ்நாட்டிற்கே பெருமை தேடித்தந்த 'கலாம் '
அவர்களை 'கலகம்' என்று கலாய்த்தோம்.

இலங்கைத்தமிழர்கள் கொல்லப் பட்டபோது
மத்திய அரசில் பதவிக்காக போராடினோம்...".
"இன்றைக்கு எதற்காக போராடுகிறீர்கள் ?
என்று தெரிந்து கொள்ளலாமா.."
என்று தெரிந்து கொள்ளலாமா.."

No comments:
Post a Comment