Tuesday, July 25, 2017

கருணாநிதி மற்றவர்களை எப்படி எல்லாம் பாராட்டி பேசியுள்ளார்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவரை பற்றி அவரது குணத்தை பற்றி அவர் மற்றவர்களை எப்படி மதித்தார் வாழ்த்தினார் என தெரிவிப்பது நலம்
எனவே முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றவர்களை எப்படி எல்லாம் பாராட்டி பேசியுள்ளார் என பார்ப்போமா
கன்னிப் பெண்களின் தோள்களில்
கைபோட்டு களிப்படைந்தவர் காந்தி
நேருவோ மனைவியை இழந்தவர்
சிறிமாவோ பண்டார நாயகாவோ
கணவரை இழந்தவர் இவ்விருவரும்
இரண்டு மணி நேரம் தனிமையில் என்ன பேசியிருப்பார்கள் உடன்பிறப்பே
சண்டாளி சதிகாரி சர்வாதிகாரி
ஹிட்லர் முசோலினி பேய்
பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியை
அண்டங் காக்கா காண்டாமிருகத்
தோலர் எருமைத் தோலர் மரமேறி
பனை ஏறி கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடி
நடிகன் காத்தாடி கிழவன் மலையாளி
அட்டைக் கத்தி கோமாளி ஊமையன்
அலி என்றெல்லாம் மக்கள்திலகத்தை
வசை பாடி
காவிரி தென்பெண்ணை பாலாறு மூப்பனார் மூளையில்கோளாறு என்று வசை பாடி
ஐஸ்ப்ரூட் சம்பத்
வாழப்பாடி ஒரு வழிப்போக்கன்
செவிடன் ஜீவானந்தன்
நொண்டி பா. ராமமூர்த்தி
கக்கன் என்ன கொக்கா ? என்றெல்லாம் பேசியது
குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி
கைபர் கணவாய் வழியே வந்த
வந்தேறி வெங்கட்ராமன்
குரங்கன் பக்தவத்சலம்
துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன்
ஈனப் பிறவி இரா. செழியன்
சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன்
ஈ எறும்பு கொசு தத்துப் போன ஓசி பணக்காரன் பா சிதம்பரம்
பண்டாரம் பரதேசி கமண்டலம் காவி உடை ஆக்டோபஸ் ஜந்துக்கள் கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள்
அத்வானிகள் இல கணேசன்கள்
ராஜீவ் போல நான் ஒன்றும்
வெளின்னாட்டுக்காரியை கல்யாணம்
செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவை
காந்தாரி கவுதாரி சூர்பனகை
காதறுந்த காலி மூக்கறுந்த மூளி
பால்கனி பாவை தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது என்றெல்லாம் ஜேயாவை வசை பாடி
துரு பிடித்த வாள் ,
குளத்தை விட்டுஓடிய மீன் கலிங்கப்பட்டி களிமண் என்று வைகோவை
தடித்த நாக்கர் இராமதாஸ்
இறுமாப்பு இளங்கோவன் என்றெல்லாம்
ஒருமையில் வசை பாடி
அப்துல் கலாம் அவர்களை....`கலாம் என்றாலே கலகம் என்றும்
பிராமணப் பெண்கள் எல்லோரையும் தேசியமயமாக்கவேண்டும் என்றும்
நா நாகரிகம் காத்தவர் இவ்வளவுக்கும் சாட்சி
அன்பு அழகன்
இவரைப்போல் இவ்வளவு நாகரீகமாக எந்த தலைவராலும் பேசமுடியாது
நினைத்தேன் பகிர்நதேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...