அந்த #கோவிலை கட்டி ஆயிரம் வருஷமாயிடிச்சி, ரொம்ப பழசா இருக்கு அத இடிச்சிட்டு புதுசா சங்கர் சிமென்ட்ல கலர்ஃபுல்லா கோவில் கட்டித்தாரேன்னு தஞ்சை பெரிய கோவிலப் பத்தி ஸ்டாலின் அறிக்கை விட்டுட்டு, அடுத்ததாக அதை இடித்தாலும் கூட நம்மால் தடுக்க இயலாது...!
-இதுதான் இன்றைய தமிழக ஹிந்துக்களின் நிலை-
கடவுள் இல்லை...அதிலும் கூட ஹிந்துக்கடவுள்கள் மட்டும் இல்லவேயில்லை என்று கூறும் ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைத்த சுயநல நடுநிலை ஹிந்துக்களுக்கு என்ன கூறினாலும் விளங்காது -
தமிழில் அர்ச்சனை, அணைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதெல்லாம் நூற்றுக்கணக்கான கோவில்களைக் கட்டிய இராஜராஜனுக்கும், இராஜேந்திரனுக்கும் தெரியாதா என்ன? -
ஆனால், ஹிந்து கோவில்களின் வருமானத்தில் பிழைப்பை நடத்தும் தி.மு.க அரசு இன்று அந்தக் கோவில்களையே அழிக்கப் பார்ர்க்கிறது -
ஏன்? எங்க சாதிக்காரங்க அர்ச்சகரானா என்ன தப்புன்னு என்னோட நட்பு வட்டத்தில இருக்கற நண்பர்கள் கேட்பது எனக்குப் புரிகிறது -
ஆனாலும், ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக இருக்கும் நிலையில், இவர்கள் கோவில்களுக்குள் நுழைக்க நினைப்பது தி.கவினரையும், கிரிப்டோ கிறிஸ்தவர்களையும் என்பது கூட உங்களுக்குப் புரியவில்லையா? -
தமிழில் அர்ச்சனை என்று கூறும் இவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினால்கூட அபராதம் என்று உங்களுக்குத் தெரியுமா? _
ஹிந்து கோவில்களுக்குப் போகிறவர்கள் எவரும் இதைக் கேட்கவில்லை-
ஆனால், ஹிந்து கோவில்களை அழிக்க நினைப்பவர்கள்தான் இதைக் கேட்கிறார்கள் -
கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை முறைப்படுத்தினாலே தமிழகத்திற்கான பட்ஜெட்டைப் பற்றாக்குறையின்றி போடமுடியும் -
அந்தக்கால அரசர்கள் தெரியாமலா கோவில்களைக் கட்டினார்கள்?-
ஆனால், வருடம் வெறும் 30ஆயிரம் கோடி வருமானத்திற்காக திராவிட அரசுகள் சாராயக்கடைகளை நடத்தி தமிழ்ப்பெண்களின் தாலிகளை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள் -
No comments:
Post a Comment