Saturday, August 28, 2021

இந்த உண்மைகளை நமக்கு சொல்லித்தராமல் போனது நமது முன்னோர்களின் தவறுதான்.

 பல் முளைக்கும் வயதுடைய குழந்தைகளுக்காக செதுக்கி அவர்கள் கைகளில் கொடுக்கும் போது விளையாட்டாக அதை வாயில் வச்சு கடிப்பாங்க..

கடிக்கும் போது ஈட்டி மரத்தால் செய்த மரப்பாச்சியின் சுவை அந்த குழந்தையின் நாவின் வழியாக உமில் நீருடன் வயிற்க்குள் போகும்..
இப்படி உடம்பில் உள்புகும் போது குழந்தைகளுக்கு உள்ள
செரிமான கோளாறு, தொழுநோய் பிரச்சனை,வயிற்றுப்போக்கு உபாதாகள் ஏற்படாது..
சொல்லப்போனா இதுவும் ஓர்வகை தடுப்பூசிதான்..
அதனாலேயே அந்த காலத்துல கைகளில் மரபொம்மைகளை கொடுத்திருக்காங்க பெரியவங்க நம்ம விளையாடி மகிழ..
ஆனா இப்போ மரபொம்மைகளுக்கு பதிலா சீனா பிளாஸ்டிக் பொம்மையை வீம்புக்கு விலை கொடுத்தே வாங்கி பெருமைகொள்கிறோம்..!
நம்ம நாயா அலைஞ்சு சேர்த்து வைக்கிற காசு,சொத்து,வீடு,சொகுசு வாகனம், பொன், பொருள் இவை எல்லாத்தையும் விட உயர்ந்தது ஒன்னு இருக்கு தெரியும்ங்களா?
அதுதான் நோயில்லா பெருவாழ்வு..
என் அப்பா 69 வயசுல காலமானார்னா
நான் அதை விட ஒரு நாள் அதிகமா வாழ்ந்து காட்டனும்..
அதே போல என் பிள்ளைகளும் என்னை விட ஒருநாளாவது அதிகமா வாழனும் நோயில்லாம..
இதை விட பெரும் செல்வம் வேறு என்ன நான் கொடுக்க முடியும் நம் பிள்ளைகளுக்கு..
குறிப்பு..
மரப்பாச்சி பொம்மை அந்தந்த ஊர் இயற்கை அங்காடிகளிலும்,
ஊர் சந்தைகளிலும் கிடைக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்க..
May be an image of 2 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...