Thursday, August 26, 2021

பழய கருப்பன் பெரிய கருப்பன். இன்றய கருப்பன் சிறிய கப்பன்.

 ஆபாச வீடியோவில் சிக்கிய இன்றைய திமுக அமைச்சர் பெரிய கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர்வலம் சென்றது அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் மாதர் சங்கம்..

அப்புறம் என்ன ஆச்சு..??
அதே தீம்காவிடம் 15 சி ஆட்டய போட்டு, கூட்டணி அமைத்து அதே பெரிய கருப்பனின் வெற்றிக்காக சென்ற தேர்தலில் கடுமையாக உழைத்தார்கள்..
இவ்ளோதான் டோலர்கள். 😛
ஏண்டா பழைய வரலாறையெல்லாம் நோண்ட வைக்குறீங்க..?? 🤣🤣🤣
May be an image of 8 people, people standing and road

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...