Saturday, August 28, 2021

நீங்க தமிழ்நாட்டில் யார எதிர்த்து நடத்துறீங்க பாஸ்..😏😍

 ஒரே ஒரு கொடநாடு கேஸுக்கே #ஓபிஎஸ் என்ன சொல்றாரு ன்னா கலைஞரின் தமிழுக்கு அந்தக் காலத்தில் இருந்தே எங்க அப்பாரு ரசிகன், நான் ரசிகன் ன்னு கதறுறாரு..!

இன்னொரு பக்கம் சட்டசபை கலைஞர் காலத்தில் இருந்து இன்றுவரை ரொம்ப கண்ணியமாக நடக்குது ன்னு #செங்கோட்டை லாலி பாடுறாரு...!
இன்னும் எத்தனை பேரு கிளம்ப போறாங்களோ...! 😏😏🤦‍♂️🤦‍♂️
இது உண்மையிலேயே #அதிமுகவா இல்ல #(பா)திமுகவா...! 😏😏😍😍
May be an image of 2 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...