Saturday, August 28, 2021

இவ்வளவு தாங்க திமுக... #இப்படித்தான் .

 திமுக ஆட்சிக்கு வந்தவுடன்

அண்ணா அவர்கள் , தன்
தொண்டர்களை அழைத்து ,
“நாம் இனிமேல் தவறு செய்யக் கூடாது .
யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக கட்சி உண்டியலில்
ஒரு ரூபாய் போட வேண்டும் .
அப்படிச் சேரும் தொகையை
கட்சிக்குத் தந்துவிட வேண்டும்”
என்றார்.
அனைவரும் இதற்கு ஒப்புக்
கொண்டனர்.
அவரின் திட்டம் அப்படியே நடந்தது . திடீரென்று அண்ணாவின் உடல்நிலை மோசம் ஆயிற்று . உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் கட்சிக்குத் தந்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார் .
நிர்வாகிகளைப் பார்த்து ,
“நான் இல்லாத போதும் இந்தப்
பழக்கத்தை விட்டு விடாதீர்கள் . ஒரு
தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில்
போட்டு விடுங்கள்”
என்றார் .
மருத்துவமனையில் மூன்று மாதம்
தங்கிய அண்ணா வீடு திரும்பினார் .
கட்சி உண்டியலைத் திறந்து பார்த்தார்.
அதில் ஒரே ஒரு ரூபாய்தான் இருந்தது .
மகிழ்ச்சி அடைந்த அவர்
தன் நிர்வாகிகளை அழைத்தார் .
“இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு
தான் செய்தீர்களா?” என கேட்டார் .
கருணாநிதி பதில் சொன்னார் ....
“இல்லை அண்ணா ! உண்டியலில்
முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது ".
“அந்தப் பணத்தை கட்சிக்குத் தந்து விட்டாயா ?” - இது அண்ணா .
“இல்லை அண்ணா ! உண்டியலைத்
திறந்து எல்லா பணத்தையும் நானே
எடுத்துக் கொண்டேன் .
அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி
ஒரே ஒரு ரூபாயை மட்டும் உண்டியலில்
போட்டு விட்டேன்” என்றார் கருணாநிதி .
இதைக் கேட்ட அண்ணா...
அதிர்ந்து போனார்😔😔
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
*இவ்வளவுதான் திமுக*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...