திமுகவை சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு அருண்குமார் #பொள்ளாச்சி_பாலியல் வழக்கில் கைது.....
இப்ப திமுகவை இருக்கிறவங்க எவனும் வாய் திறக்க மாட்டான்.....
திமுக தலைவர் ஸ்டாலின் அதைப் பற்றி அறிக்கை விடுவாரா????
பெண்கள் பாதுகாப்பை பற்றி வாய் கிழிய பேசின திமுக எம்பி கனிமொழி இதைப் பற்றிய அறிக்கை விடுவாரா?????
திமுக இளவரசர் பால்டாயில் இதைப் பற்றி அறிக்கை வெளியிடுவாரா??????
இந்த சம்பவத்தில் பொள்ளாச்சி சார்ந்த திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இளைஞர் மட்டுமல்ல திமுக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமா திமுக நிர்வாகிகள் என்பதே நிதர்சனம்......
ஆனால் அதை விடுத்து தேர்தல் சமயத்தில் அதிமுக துணை சபாநாயகர் மகன் மீது எந்த குற்றச்சாட்டை திமுக தலைவர் வைத்தாரோ இன்றுவரை நீதிபதிகளிடம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கவில்லை.....
No comments:
Post a Comment