புதிய பிராம்மணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து இனிமேல் கோவில் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது.
கோவில் நடை திறப்பு
காலை 10 மணி,
சுவாமிக்கு வாட்டர் வாஷ் பண்ணும் நேரம் 10.45 am.
அர்ச்சகர் டீ டைம் 11 to 11.30am.
அலங்காரம் செய்த மூலவர் மீது பால் ஊற்றும் நேரம் 12 to 12.30pm.
அர்ச்சகர் லஞ்ச் டைம்
1 pm to 2 pm.
அர்ச்சகர் rest எடுக்கும் நேரம் 2 pm to 3 pm.
தீபாராதணை நேரம் 3 pm to 4pm.
அர்ச்சகர் office விட்டு கிளம்பும் நேரம், கோவில் சாத்தப்படும் நேரம் 5pm.
இதை தவிர தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, மற்றும் இதர விசேஷ நாட்களில் அர்சகரும் அரசாங்க விடுமுறை விடப்படுவதால் கோவில் திறக்கப்படமாட்டாது.
இனிமேல் நீங்கள் உண்டியலில் பணம் போட வேண்டாம், அர்ச்சகரின் தட்டிலேயே போட்டுவிடவும், அது direct ஆக எங்கள் கட்சி அக்கவுண்டுக்கு வந்து விடும்.
குறிப்பு : அர்ச்சகர் அரசாங்க tasmac,ல் குடித்து விட்டு ஏதாவது உடல் உறுப்புகளின் பெயர்களைச் சொல்லி உளறிக்கொண்டிருந்தால் அதை மந்திரம் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு காதை மூடிக்கொண்டு சென்று விடவும், எந்த கம்ப்ளைண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
No comments:
Post a Comment