Monday, November 16, 2020

இனிமேலாவது விழித்து கொள்ளுங்கள்.... இல்லையெனில் உங்கள் சந்ததியினரே உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

 நான் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தீபாவளி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன்

தீபாவளி என்பதால்
அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்கள்
கமல் கூறுகிறார், இன்று தமிழகத்தில் பட்டாசு வெடி சத்தம் கொஞ்சம் குறைந்து இருந்தது என்று கூறினார்
சில So called சமூக ஆர்வலர்கள் மற்றும் மதசார்பின்மை வாதிகள் தீபாவளிக்கு ( மட்டும் ) பட்டாசு வெடிப்பதை எதிர்கிறார்கள் என்பது நம் அறிந்ததே
ஓகே , இப்ப விசயத்துக்கு வருவோம் BIG BOSS நேரடி ஒளிபரப்பு இல்லை, ஏற்கனவே ரெகார்ட் செய்த நிகழ்ச்சி, எனவே இன்றய தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒரு வாரம் முன்பே நடந்து ரெகார்ட் செய்தது, பிறகு உலக நாயகன் எப்படி இன்று வெடி சத்தம் குறைந்தது என்று கூறுகிறார் தமிழக மக்கள் அவ்வளவு முட்டாள்கள் ( or கேணயங்கள் ) என்று முடிவே செய்து விட்டாரா ?
மக்களே கொஞ்சம் யோசிங்க, விழித்தெழுங்கள்.....
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...