Monday, November 16, 2020

கடவுள் நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைகும் நூலிழையில்தான் வித்தியாசம்..

 தர்காவில் மயிலிறகு வைத்து பேய் விரட்டினால் கடவுள் நம்பிக்கை. அதே மாரியம்மன் கோவிலில் வேப்பிலை கொண்டு பேய் விரட்டினால் மூடநம்பிக்கை.

பரிசுத்த ஆவி கொண்டு கொடிய நோய்களை பாதிரியார் விரட்டினால் நம்பிக்கை. அதே இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு திருநீரு பூசினால் மூடநம்பிக்கை.
நோன்பு கஞ்சி, கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டால் சமத்துவம். அதே கோவில் பிரசாதம் தீண்ட கூடாத பொருள்.
இந்து கடவுள்கள் உருவவழிபாடு மூடநம்பிக்கை. அதே.இயேசு மேரி மாதா சிலை வழிபாடு, தர்கா சமாதி தொழுகை கடவுள் நம்பிக்கை.
ஈ வெ ரா சிலையில் அவர் கீழே விழாமலிருக்க கைத்தடி, அண்ணா சிலையில் அவர் படிக்க கல்லினால் ஆன புத்தகம், கருணாநிதி சமாதியில் அவர் சாப்பிட தயிர்வடை இவையெல்லாம் பகுத்தறிவு. அதே இந்துமத சிலை வழிபாட்டு முறைகள் மூடநம்பிக்கை.
கம்யூனிஸ்டுகள் காலம் காலமாக சிவப்பு துண்டும், கருணாநிதி மஞ்சள் துண்டும், திக குருப் கருப்பு சட்டையும் போட்டால் அது அடையாளம். கடவுள் நம்பிக்கை கொண்டவன் காவி ஆடை உடுத்துவதும் மூடநம்பிக்கை.
வாழ்க_பகுத்தறிவு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...