Wednesday, November 25, 2020

விளம்பரம் வியாபாரம் (Marketing) தேவை...*

 *எந்த நாட்டிலும் பைபிள் திருட்டு போவதில்லை.*

*சிலுவை திருட்டு போவதில்லை.*
*குரான் திருட்டு போவதில்லை* ..*
*
*ஆனால் சிலைகள் திருட்டு போய் கொண்டே இருக்கிறது.. காலம் காலமாக..!*
*
*திருடனுக்கு தெரியும் எது மதிப்புமிக்கது என்று.*
*
*அதே போல் எந்த ஹிந்து மன்னனும் ஹிந்து தர்மத்தை பரப்பவில்லை*
*
*ஆனாலும் உலகம் முழுக்க ஹிந்து தர்மத்தின் சுவடுகள் இருக்கிறது.*
*
*இதுஉருவாக்கப் பட்டது அல்ல...தானே உருவானது!*
*
*இந்துஎன்பது மதம் இல்லை இது வாழ்வியல்முறை.... மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகஜீவராசிகளுக்குமானது*
*உருவாக்கப் பட்டவைகளுக்கு விளம்பரம் வியாபாரம் (Marketing) தேவை...*
*
*எப்படி கடலுக்கு.. விளம்பரம் தேவையில்லையோ அதே போல் தான் ஹிந்து தர்மமும்* .
*இன்றைய காலகட்டத்தில் இந்துதர்மத்தை கடைபிடித்து இதில் குறிப்பிட்டபடி ஒருபத்துசதவகிதம் வாழ்ந்தால் கடைபிடித்தால்...நடைமுறையில் வாழ்ந்தால் அவனே ஞானி யோகி...பரமாத்மா...*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...