Thursday, August 19, 2021

தமிழ்ச் சமூகத்தை வாழவைக்க உன்ன தவிர தலைவனே கிடையாது.

 "ஐய்யா ஆதீனத்துக்கு தமிழ்ல சந்தேகம் வர்ரப்பல்லாம் என்னைத்தான் அலைபேசியில அழைச்சி கேப்பாரு... நானும் இலக்கியங்கள்லேர்ந்து நிறையா சொல்லி குடுப்பேன் ஒறவே...தனிமையில பேசும்போது அருணகிரி அப்பான்னுதான் அவரை கூப்பிடுவேன்...இப்டிதான் ஒருதடவை நான் மதுரை போயிருந்தப்ப கேலியா அவுரு போட்டுருந்த உத்திராச்ச மாலையை நான் களட்டி மாட்டிக்கிட்டேன்.. அப்ப அவுரு 'என்னய விட உனக்குத்தான் தம்பீ இது பொருத்தமா இருக்கு'ன்னு ஆச்சரியமா சொல்லிகிட்டே தன் கழுத்துல இருந்த 50 பவுன் தங்க செயினை களட்டி என் கழுத்துல போட்டாரு.. நான்தான் இதெல்லாம் நமக்கு வேணாம் சாமின்னு மறுத்துட்டேன்.. அப்பதான் நெகிழ்ந்து போயி 'இனிமே சைவர்களெல்லாருமே உன் பக்கம்தான் தம்பீ... தமிழ்ச் சமூகத்தை வாழவைக்க உன்ன தவிர தலைவனே கிடையாது'ன்னு கண்ணீரோட சொன்னதை இப்ப நெனைச்சி பார்க்குறேன்..."

😭
May be an image of 3 people, beard and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...