Tuesday, August 17, 2021

வேஷம் தான் ! தொண்டர்களுக்கு அளிக்கும் பரிசு அரசாங்க வேலை.

 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் scheme'ல...

அந்த newly appointed அர்ச்சகர் Mr. முருகன், s/o ராஜகோபால், from எடப்பாடி...
அவர் Sun TV'க்கு கொடுத்த சின்ன interview பார்த்தேன்.
My doubts are:
1. 'அவர் ஏன் பூணூல் போட்டிண்டு இருக்கார்?'
2. 'Scheme'மோட பெயரே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் தானே? பின் அவர் எதுக்கு பூணூல் போட்டிண்டு இருக்கார்?'
3. 'அவருக்கு பூணூல் போட்டது மூலம், பூணூல் போட்டுக் கொண்டு தான் ஸ்வாமிக்கு அர்ச்சனை பண்ண வேண்டும் என்கிறதா திமுக அரசு?'
4. In that case and by that logic, பிராமணர் அல்லாதவரை பூணூல் போட்டு பிராமணராக்கி தான் அர்ச்சகர் ஆக்க வேண்டும் and முடியும் என்கிறதா திமுக அரசு?
5. In that case, அது அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் முயற்சி அல்ல. பிராமணர் அல்லாதவரை பூணூல் போட்டு பிராமணராக convert பண்ணும் முயற்சி என்று தானே கூற முடியும்?
6. 'அவ்வாறு செய்தல், அவர்களது மூல கொள்கைக்கு கூற்றுக்கு objective'க்கு முரணாக அமையாதா? ஜாதி ஒழிக்க ஜாதியை ஊக்கப்படுத்தி வளர்ப்பது போல் ஆகிவிடாதா?'
7. 'திமுக அரசுக்கு பிராமணர் அல்லாதவரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பது நோக்கமா? அல்லது பிராமணர் அல்லாதவரை பூணூல் போட்டு பிராமணராக convert பண்ணுவது நோக்கமா?
அல்லது fancy dress competition மாதிரி அவர்களை அர்ச்சகர் வேஷம் போட வைப்பது நோக்கமா?'
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...