உன் நாட்டை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் மொழியை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் கடவுளை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் கலாச்சாரத்தை அசிங்கப்படுத்தினான் ஓட்டு போட்டாய்
உன் கோவிலை இடித்தான் ஓட்டுபோட்டாய்
உன் பிள்ளைகளை குடிகாரர்களாக்கினான் ஓட்டு போட்டாய்
கடைசியில் உன் தாயைகூட வேசி என்றான் ஓட்டு போட்டாய்
அடேய் சுயமரியாதை பேசும் திராவிட இந்துக்களே
இன்னும் உன்னிடம் என்னதான்டா இருக்கு அசிங்கப்படுத்த
இனியாவது திருந்துங்கடா என் தமிழ்நாடு தலைநிமிரட்டும்
வாழ்க தமிழ்
வளர்க பாரதம்
ஜெய்ஹிந்த்
:

No comments:
Post a Comment