Sunday, January 15, 2023

புல்லாங்குழல் ஆசான் அவர்களுக்கு எனது இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளர்க.

 #இசைஞானி அவர்களின் இசை குழுவில் நாற்பது ஆண்டுகளாக புல்லாங்குழல் வித்தகராக மற்றும் பாடகராக பரிணமித்து வரும் ஐயா

#அருண்மொழி @ #நெப்போலியன் அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டின் இசைத்துறையில் சிறந்த இசைக்கலைஞருக்கான தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பாக விருது வழங்கப்பட்ட உள்ளது.
(17 ஜனவரி)
இசை உறவுகள் சார்பாக மனமார்ந்த நல்
வாழ்த்துக்கள்
ஐயா
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...