*






இப்படி பேசினால் சுப காரியங்கள் தடைபடும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
*
எள் மற்றும் எண்ணெய் போன்றவை சனி பகவானுக்கு உரிய அம்சமாக இருக்கிறது எனவே சுபகாரியம் நடக்கும் இடங்களில் இது போன்ற வார்த்தைகளையும் அல்லது இந்த பொருட்களையோ பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.


இதுவும் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படி நீங்கள் பூஜை அறையை பராமரித்து வந்தால், பூஜை செய்தால் பூஜை செய்த முழு பலன் கிடைக்குமாம்.
No comments:
Post a Comment