*பொங்கலுக்காக வெளியிடப்பட்ட இரண்டு பெரிய திரைப்படங்களை வெளியிடும் சிவப்பு ராட்ஷசன்(Red Giant) நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் ஒரு சிறிய பார்வை*
வெளியிடப்படும் திரையரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்:

= 3,00,000seats/show

= 18,00,000shows/day.
( 18,00,000 lakhs) shows

= 1,26,00,000 shows
(One crore twenty six lakhs shows)
7days from today (Wednesday to next Tuesday)

= 6,30,00,00,000/-
RsSix hundred&thirty crores.
இது ஏழு நாட்களில் ஒரே ஒரு திரைப்பட நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானம் மட்டுமே .
இது ஒட்டுமொத்தமாக திரைப்படம் கொள்முதல் செய்தது போக திரையரங்கம் வாடகை போக ஒரே குடும்பத்தை போய் சேர்ந்தடைகின்றது.
இப்பட தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்களின் பங்குகள் போக கள்ளச் சந்தையில் விற்கும் இந்த டிக்கெட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மொத்த வருமானத்தில் சுமார் 50% முதல் 60% வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த 50 சதவீத வருமானத்தில் டிக்கெட்டில் அச்சிடப்பட்ட விலைக்கு ஏற்ற குறிப்பிட்ட வருமானமவரி போக ஏழு நாட்களில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் நிகர லாபம் சுமார் Rs225/- கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல். இது வெறும் திரையரங்குகளில் கிடைக்கும் வருமானம் மட்டுமே. மற்றபடி ஆடியோ ரைட்ஸ், வீடியோ ரைட்ஸ்,
உலக சந்தையில் கிடைக்கக்கூடிய வருமானம் சகலமும் இந்த நிறுவனத்தையே வந்து சேரும். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவோ தான் முன்பதிவு செய்ய துவங்குகின்றனர் துவங்கிய க்ஷணப்பொழுதில் அத்தனையும் விற்பனை செய்தது போன்று தோற்றத்தை உருவாக்குகின்றனர்.


இந்த ஒட்டு மொத்த லாபத்தையும் அனுபவிக்கின்றனர்.
படம் நன்றாக இல்லை என்றால் இவர்களை எதுவுமே பாதிக்காது ஏனென்றால் மக்களின் ஆசையை தூண்டி ஏழு நாட்களுக்குள் டிக்கெட்டுகள் அத்தனையும் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு விடுகின்றது
இதனால் இவர்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் இன்றி எப்பேர்பட்ட குப்பையான படமானாலும் முழுமையாக பணம் இவர்களுக்கு கிடைத்து விடுகின்றது.
தொழிற்சாலைகள் பல அமைத்து, தொழிலாளர்களுக்கு பல வேலை கொடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுகின்ற தொழிலதிபர்களான அம்பானி, அதானே, டாட்டா குழுமம், பிர்லா குழுமம் மற்றும் மென்பொருள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நிர்வாகங்கள் யாருக்குமே கிடைக்காத லாபம் இந்த ஒரே ஒரு சினிமா கம்பெனிக்கு கிடைக்கின்றது.
No comments:
Post a Comment