Sunday, February 24, 2019

அப்பன் அறிவுள்ள அயோக்யன்....இவன் ஜப்பான் துணை மந்திரி...நட்டு கழண்ட லூஸு....



பிஜேபியை எதிர்ப்பது என்பது வேறு : ஹிந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு,,,,,,, நாங்கள் பிஜேபியைத்தான் எதிர்க்கிறோம்,,,,, ஸ்டாலின்
மதுரை மீனாட்சியையும் ஶ்ரீரங்கம் ரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்த நாளோ,,,,,,, என்றதும்,,,,,
சரஸ்வதி நாவில் குடியிருக்கிறாள் என்றால்,,,,, அவள் மலஜலம் எங்கே கழிப்பாள் என்று எகத்தாளம் பேசியதும்,,,,
ராமர் எந்த என்ஜினீரிங் காலேஜில் படித்தார் என்று நக்கலடித்ததும்,,,,,,,
அணில் முதுகில் விரல்களை பதித்ததால் மூன்று கோடுகள் வந்தது எனில் சீதையை ராமர் வருடவேயில்லையா என்று கிண்டலடித்ததும்,,,,,
தில்லை நடராஜர் இடது காலை தூக்கி நடனமாடியதை கீழ்த்தரமான அர்த்தத்தில் பகடி பேசியதும்,,,,,
ஆண்டாளை தேவடியாள் என்று அவதூறு பேசியதும்,,,,,
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் ,,,,, அவசியம் இல்லாமல் தலையிட்டு ஹிந்து பெண்களே வேண்டாம் என்று தவிர்த்ததை வம்படியாக வேண்டும் என்று அராஜகம் செய்ததும்,,,,,
திருப்பதி சாமி உண்டியலுக்கு காவல் எதற்கு,,,,, அத்தனை சக்தி படைத்த சாமிக்கு தன் உண்டியலை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதா என்று கேலி பேசியதும்,,,,,,,,,,,,,,
இஸ்லாமிய திருமணத்தில் தேவையே இல்லாமல் ஹிந்து திருமண சடங்குகளை கேவலப் படுத்தியதும்,,,,,,
#பிஜேபியை எதிர்ப்பதாக அர்த்தமா மிஸ்டர் ஸ்டாலின்,,,,,,???
#ஹிந்து-விரோத கூட்டணியை வேரறுப்போம்,,,,,,, அனைத்து ஹிந்துக்களும் ஒன்று படுவோம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...