பாக்கிஸ்தானிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் #வாகா எல்லையில் குவிந்து உள்ளது...
200% இறக்குமதி வரி கட்டி எடுக்கவில்லை...
200% இறக்குமதி வரி கட்டி எடுக்கவில்லை...
நூற்றுக்கணக்கான லாரிகளில் சிமெண்ட் டன் கணக்கில் மற்றும் டன் கணக்கில் உலர் பழங்கள் வாகா எல்லையில் குவிந்து கிடக்கிறது...

பாகிஸ்தான் வியாபாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது....
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது...
பாக்கிஸ்தானில் ஒரு கிலோ #தக்காளி 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது....
#ஸ்ரீநகர்_முஜாபர் இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது...
ஓரிரு நாளில் பாகிஸ்தானுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றால் நாட்கள் செல்ல செல்ல பாக்கிஸ்தான் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்...

No comments:
Post a Comment