Friday, February 22, 2019

பச்சை தேங்காயின் பயன்கள்:

தேங்காயை பச்சையாக ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை...!
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்.
ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்.
தேங்காயை உடைத்த
அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் அதுதான் அமிர்தம்.
சகலவிதமான நோய்களையும் குணமாக்கும்.
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.
இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலை உரமாக்கும்.
உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்.
தேங்காய்க்கும் நமக்கும்
உள்ள ஒற்றுமை...
நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம்.
அதுபோல, தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.
இப்போதெல்லாம் மனிதனுக்கு சிசேரியன் மாதிரி...
தேங்காயை யாரும் தானாக கீழே விழ விடுவதில்லை... இயற்கையாக கீழே விழும் தேங்காய்க்கு உள்ள சக்தியை அளவிட முடியாது...
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்ண பழகுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...