Wednesday, February 20, 2019

காதலுக்கு சாதி மதம் தேவையா...?



800 - 1000 ரூவா கொடுத்து வாங்குற செருப்பு நம்ம காலில் தான் அணியுறோம்...
ஆனா ஒரு ரூவா குடுத்து வாங்குற குங்குமத்தை நம்ம நெத்தில வச்சுக்கிறோம்...
உப்பு வெள்ளை கலர்ல இருக்கு... ஆனா அதை எறும்பு மொய்க்கிறதில்ல... 
அதே சக்கரையும் வெள்ளை கலர் தான்... எங்க வச்சாலும் எறும்பு வந்திடுது....
சிலர் பொழப்புக்காக தங்கள் உடம்பை வித்து பணம் சம்பாரிக்கிறாங்க..
ஆனா ஒரு பல பேர் பணத்தை கொடுத்து நல்ல உடம்பை சம்பாரிக்கிறாங்க.. ஜிம்ல...
இறந்தவர்களின் நினைவா மெழுகுவர்த்தி ஏத்தி பிரார்த்திக்கிறோம்...
ஆனா பிறந்தநாள்னா அதே மெழுகுவர்த்தியை அணைத்து கொண்டாடுறோம்...
சாராயம் விக்கிறவன் நம்ம வீடு தேடி வர்றதில்லை...
ஆனா பால் விக்கிறவன் மெனக்கெட்டு நம்ம வீடு தேடி வாரான்....
ஷூ, செருப்பு எல்லாம் ஏர்கண்டிசன் ரூம்ல வச்சு விக்கிறானுவ...
ஆனா சாப்பிடுற பழங்களை எல்லாம் ரோட்டு ஓரமா வச்சு விக்கிறானுவ....
நம்மோட முடி எப்போதுமே கறுப்பாவே இருக்கனும்ன்னு ரொம்ப ஆசை படுறோம்..
ஆனா.. கருப்பா இருக்குறவங்களை இளக்காரமா பாக்குறோம்...
வயித்துக்காக உழைக்கிறான் விவசாயி நிலத்தில...
அதே வயித்துக்காக உழைக்கிறான் பணக்காரன்... ஜிம்ல..
ஹோட்டல் சாப்பாடு நம்மோட தேவையாகிடிச்சு,,
ஆனா நிறைய ஏழைகளுக்கு அது அடையவே முடியாத ஆடம்பரமாகிடிச்சு...
Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...